Kadhai Osai - Tamil Audiobooks
Avsnitt

பகுதி 90 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத்.15 சனாதன தர்மம் பற்றி விட்டுப் போன சில கேள்வி பதில்கள்

Dela

1. பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாம ஜபம் அல்லது பொதுவான மந்திரங்களைச் சொல்லலாமா? கோவில்களுக்குப் போகலாமா?


2. கடவுளுக்கு வேண்டி உபவாசம் அதாவது உண்ணா நோன்பு ஏன் இருக்கவேண்டும்?


3. ஆன்மீக வாழ்வில் மௌனம் ஏன் முக்கியமானது?


4.காயத்ரி மந்திரம் பரம ரகசியமானதும் அதை பிராமணர் தவிர மற்றவர்கள் சொல்லக் கூடாது என்கிறார்களே? ஏன்? அம் மந்திரத்தின் பொருள் என்ன?


5. (இது தமிழ் கோரா தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) நான் பல நேரங்களில் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறேன், ஆனால் அந்த சமயத்தில் எதுவுமே வேண்டத் தோன்றுவதில்லை. வெளியில் வந்தவுடன் ஐயோ நாம் எதுவுமே வேண்டவில்லையே என்கிறது மனம். மற்ற நேரங்களில் பல வேண்டுதல்களும் மனதில் வருகின்றன.


6. கடவுள் மறுப்பாளர்களை ஏன் வெறுக்கிறார்கள்? ஒரு கடவுளை நம்பகிறவன், அடுத்தவன் நம்பும் கடவுளை மறுப்பவன் தானே? ஏதேனும் ஒரு கடவுளை நம்பி விட்டால், அவன் ஆன்மீக வாதியாம். நம்பாவிட்டால் அவன் பாவியாம். இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிச் சொல்வதில் எத்தனை போட்டிகள்?


7. பிராமணர் மட்டும் தான் இந்துமதத்தின் பாதுகாவலர்களா? அவர்களால்தான் சனாதன தர்மத்தின் ஆன்மீகமும் மதச் சம்பிரதாயங்களும் நிலைபெற்றிருக்கின்றனவா?


===============


இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.


ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.


'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.


இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Deepika Arun. Innehållet i podden är skapat av Deepika Arun och inte av, eller tillsammans med, Poddtoppen.