Kadhai Osai - Tamil Audiobooks
Avsnitt

பகுதி 89 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும்

Dela

1. சனாதன தர்மத்தில் மக்கள் கடைப்பிடிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கும் தர்ம சாஸ்திரங்களில் மனுஸ்மிரிதியை பலரும் கண்டிக்கிறார்களே ஏன்?


2. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நீங்கள் ஒரு பிராமணரா? ஆமாம் என்றால், எந்த விதத்தில்?


3. சனாதன தர்மமும் அது காட்டும் ஆன்மீகமும் ஒப்புயர்வற்று விளங்குவது உண்மையானால், இந்து மக்கள் ஏன் மதம் மாறினர்?


4. (இது தமிழ் கோரா தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி). எல்லா மதங்களுமே இறைவன் ஒருவனே என்பதை சொல்கின்றன. ஆனால் மனித சமுதாயத்தினர் ஏன் இப்படி மதரீதியாகப் பிரிந்து தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள்? மிருகங்களில் இந்து சிங்கம், முஸ்லீம் புலி, கிருஸ்தவ சிறுத்தை என்று எதாவது உள்ளதா? மதம் ஏதுமில்லாத மிருகங்கள் கூட மனிதரை விட மேல் அல்லவா?


5. (இந்தக் கேள்வி, கோரா இணைய தளத்தில் கேட்கப்பட்டது.) நான் ஒரு இந்துப் பெண். நான் ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறேன். திருமணத்திற்கு பிறகு நான் கட்டாயமாக மதம் மாற வேண்டுமா? அப்படியே நான் மதம் மாறாமல் இருந்தாலும் என் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?




===============

இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.



இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:



https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L



#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Deepika Arun. Innehållet i podden är skapat av Deepika Arun och inte av, eller tillsammans med, Poddtoppen.