Maalaimalar Tamil
Avsnitt

வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!- மு.க.ஸ்டாலின்

Dela

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் -த.வெ.க.வுக்குக் கண்டனம் உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av, eller tillsammans med, Poddtoppen.