சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது. இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் தனது நண்பரா ரஜினிகாந்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் நெல்சன், கமல்ஹாசனின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, அவரிடம் இருந்து பாராட்டு பெறுவது பெருமை எனக் கூறினார்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av,
eller tillsammans med, Poddtoppen.