பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவரது மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av,
eller tillsammans med, Poddtoppen.