‘ரணபாலி’ திரைப்பட விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்த நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட ராஷ்மிகா “சிறுவயதில் இருந்து தீவிர ரசிகை, இன்று முதலமைச்சராக பார்ப்பது வியப்பு” என்றும், தேவரகொண்டா தனது பதிவில் “தளபதியுடன் அழகான நேரத்தை செலவிட்டேன், அன்புடன் வரவேற்றார்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av,
eller tillsammans med, Poddtoppen.