யூடியூப் தளத்தில் தனது 'VJ Siddhu Vlogs' மற்றும் குறும்புத்தனமான ஸ்ட்ரீட் ஆங்கரிங் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த VJ சித்து, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மற்றும் டீசர், ஒரு பக்காவான கமர்ஷியல் எண்டர்டெய்னர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடனும் கலர்புல்லாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் கலந்த கலாட்டாவாக இருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்பானது நிலவி வருகிறது
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av,
eller tillsammans med, Poddtoppen.