நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள ராமாயணா ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாகம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ராமாயணா திரைப்படத்தின் மங்கள் ரங் பாடல் வெளியாகி இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால் போய் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என ரகுமான் பதிலளித்துள்ளார்.


Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av, eller tillsammans med, Poddtoppen.