The Imperfect show - Hello Vikatan
Avsnitt

PM CANDIDATE | என்ன பிளான் வைத்திருக்கிறது TVK? | TN ASSEMBLY - அடியெடுத்து வைக்க Seeman திட்டம்?

Dela

•⁠ ⁠110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகள்!

•⁠ ⁠சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!

•⁠ ⁠`ராகுல்தான் நம்ம தலைவர் கைய பிடிச்சு கூட்டிட்டு போய் பிரதமர் சீட்ல உட்கார வெக்க போறாரு..." - த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி

•⁠ ⁠இந்தியாவே தெளிவாக இருக்கிறது.. முதலமைச்சரே சொல்லிவிட்டார் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்று..' - தாரகை

•⁠ ⁠பிக்பாஸா... சட்டமன்றமா... - சீமான் பேச்சு!

•⁠ ⁠பதவி விலகலை வாபஸ் பெறக்கோரிய இசக்கி சுப்பையா?

•⁠ ⁠``முதல்வர் விஜய் அமெரிக்க அதிபராகக்கூட ஆகலாம். ஆனால்...'' - எடப்பாடி கலாய்

•⁠ ⁠புதுக்கோட்டை: பழங்குடி மாணவிகள் வேண்டுமென்றே தள்ளிவிடப்பட்டனரா?

•⁠ ⁠நேபாள் வெள்ளம் அப்டேட்ஸ்!

•⁠ ⁠ஈரான் - அமெரிக்கா போர் அப்டேட்ஸ்!

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Hello Vikatan. Innehållet i podden är skapat av Hello Vikatan och inte av, eller tillsammans med, Poddtoppen.