The Imperfect show - Hello Vikatan
Avsnitt

Vijay திடீர் ஆய்வு | சட்டசபை பரபரப்பு | நேபாள வெள்ளம்... ட்ரம்ப் புதிய சர்ச்சை!

Dela

•⁠ ⁠விகடன் டிஜிட்டல் அவார்ட்ஸ்

•⁠ ⁠சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அருகில் சற்றுநேரம் உட்கார்ந்து பேசிய முதல்வர் விஜய்!

•⁠ ⁠சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு.

•⁠ ⁠"சிறை மற்றும் ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்க வேண்டும்.." - தமிமுன் அன்சாரி

•⁠ ⁠தம்பி ஆதவ் அர்ஜூன், தயவுசெய்து 8ம் தேதி வரை சட்டசபைல பேசாதீங்க! - பிரேமலதா விஜயகாந்த்.

•⁠ ⁠‘தனித்தொகுதி’ என்ற சொல்லை நீக்குங்கள்... - த.வெ.க எம்.எல்.ஏ சிந்து வைத்த கோரிக்கை

•⁠ ⁠"ஈரான் போர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது" -அமைச்சர் வெங்கடரமணன்.

•⁠ ⁠மானியக் கோரிக்கையில் எம்.ஜி.ஆர். பாடல் பாடிய அமைச்சர் சம்பத்.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

•⁠ ⁠"கார் ஆடம்பரம் அல்ல.." -அமைச்சர் அருண்ராஜ்

•⁠ ⁠பாட்டுப்பாடிய அமைச்சர் வன்னியரசு?

•⁠ ⁠சர்ச்சையாக பேசிய நிர்மல் குமார்... சபாநாயகர் எடுத்த திடீர் முடிவு

•⁠ ⁠'சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை.

•⁠ ⁠கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன?

•⁠ ⁠திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன?

* "அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல!" - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

•⁠ ⁠முதல் இந்தியர்' கிராண்ட் செஸ் டூரில் வென்ற பிரக்ஞானந்தா; ரூ.1.91 கோடி பரிசு!

•⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பு திட்டம்: அரசியல் கட்சிகளுடன் பகிருங்கள் - கார்க்கே

•⁠ ⁠நேபாளம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

•⁠ ⁠ஐ.நா. 20 லட்சம் டாலர் நிவாரணம் அறிவிப்பு?

•⁠ ⁠நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

•⁠ ⁠‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

•⁠ ⁠மெட்டா நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி அபராதம்?

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Hello Vikatan. Innehållet i podden är skapat av Hello Vikatan och inte av, eller tillsammans med, Poddtoppen.