2500 ஆண்டுகளுக்கு முன்னால் சிரியா சென்ற தமிழனின் நானோ தொழில்நுட்பம்
#TamilMotivation #DamascusKnife #Keeladi கீழடி முதல் சிரியா வரை 2500 ஆண்டுகால தமிழனின் தொழில்நுட்பம் தமிழரின் #வீரம், #வரலாறு, #அரசியல் என ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களை கடந்து வந்திருப்போம், ஆயிரம் ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்களை வாசித்திருப்போம், பலநூறு ஆய்வுரைகளை கேட்டிருப்போம்….தமிழரின் #தொழிற்நுட்பம், இன்னும் ஆழமாக தேடப்படாத பக்கங்களின் சில பக்கங்களை தொட்டுச் சென்றாலே ’ பண்டையத் தமிழனின்’ புத்திக் கூர்மையை வியக்கலாம்…. அதில் ஒன்றுதான், உலகமே வியந்த, சிரியா #தலைநகர் #டமாஸ்கஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட டமாஸ்கஸ் கத்தி. டமாஸ்கஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட கத்தியில் இருக்கும் உலோகக் கலவை, ஐரோப்பிய நாடுகளில் பண்டையக் காலங்களில் உருவாக்கப்பட்ட உலோகக் கலவையில் இருந்து மாறுபட்டவையாக இருந்தது.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Kadal Pura. Innehållet i podden är skapat av Kadal Pura och inte av,
eller tillsammans med, Poddtoppen.