க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் அவர்களின் விறுவிறுப்பான த்ரில்லர் நாவல் "ஈஸ்ட்மென் நிற நிழல்கள்". உலக வங்கிக்கு அரசாங்கம் ரகசியமாக அனுப்பும் 2 டன் தங்கத்தை கொள்ளையடிக்க ஒரு பெரிய சதி நடக்கிறது. இதற்காக நள்ளிரவில் போலியான போன் கால் மூலம் சவுக்குத் தோப்பிற்கு வரவழைக்கப்பட்டு கடத்தப்படுகிறார் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி விவேக். தங்கத்திற்காக அரசாங்கத்தை மிரட்டும் கும்பலிடமிருந்து விவேக் எப்படி சாமர்த்தியமாகத் தப்பிக்கிறார்? அந்த சதியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? திக் திக் திருப்பங்களுடன் ஒரு சினிமாட்டிக் ஆடியோ அனுபவமாக Deep Tamil Audiobooks-ல் உங்களுக்காக....ஹெட்செட்டை (Headphones) அணிந்து கொண்டு இந்த மர்ம உலகத்திற்குள் நுழையுங்கள்! 🎧கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க. தொடர்ந்து பல சுவாரஸ்யமான ஆடியோபுக்ஸைக் கேட்க நமது சேனலை Subscribe செய்து பெல் ஐகானை க்ளிக் செய்யவும்!
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Deep Talks Deepan. Innehållet i podden är skapat av Deep Talks Deepan och inte av,
eller tillsammans med, Poddtoppen.