Deep Talks - Tamil Audiobooks
Avsnitt

Advance Anjali | ராஜேஷ்குமாரின் மிரட்டலான க்ரைம் திரில்லர் கதை | அட்வான்ஸ் அஞ்சலி

Dela

குரங்கு துரை பங்களாவில் தங்குபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் ரத்தம் கக்கி இறந்து போவது ஏன்? இது உண்மையிலேயே 40 வருடங்களுக்கு முன் இறந்த ஆங்கிலேயரின் ஆவியின் வேலையா?Deep Tamil Audiobooks-ல் இன்று ராஜேஷ் குமார் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் நாவலான "அட்வான்ஸ் அஞ்சலி" தீபனின் குரலில் முழு கதையையும் கேட்கப் போகிறோம். கானாடுகாத்தான் அருகே உள்ள கல்லல் கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிக்கிறார் அதிகாரி நிஜந்தன். 5 பேர் ஒரே மாதிரி ரத்தம் கக்கி இறந்த குரங்கு துரை பங்களாவில் நிஜமாகவே ஆவி இருக்கிறதா?போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் 'இயற்கையான மரணம்' என்று வந்த ஒரு சீரியல் கொலையை போலீஸ் எப்படி கண்டுபிடித்தது?40 வருடங்களுக்கு முன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட குரங்கு துரை... நள்ளிரவில் எப்படி நேரில் வந்தான்?கதவை சாத்தியிருந்தும் உள்ளே வந்த மர்ம உருவம்... பங்களாவில் தனிமையில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு நடந்த பகீர் சம்பவம்!#RajeshKumar #TamilAudiobooks #CrimeThriller #AdvanceAnjali #DeepTamilAudiobooks #TamilDetectiveStory Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Deep Talks Deepan. Innehållet i podden är skapat av Deep Talks Deepan och inte av, eller tillsammans med, Poddtoppen.