இது இந்த மகாபாரதக் கதையின் 12 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
சத்தியவதியை தன் கூடவே ரதத்தில் கூட்டிக்கொண்டு பேசியவாறே வந்த மன்னருக்கு அவள் மேல் மோகம் கூடிக்கொண்டே வந்தது. ஆனாலும் அது சரிப்படுமா? மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணமுடிக்க சொல்லக் கேட்பது சரியா?
மன்னர் துணிந்து பெண் கேட்டே விட்டார். ஆனால் தந்தை தசராஜனின் நிலைப்பாடு என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில நகாசுகளைக் கற்பனையில் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Deepika Arun. Innehållet i podden är skapat av Deepika Arun och inte av,
eller tillsammans med, Poddtoppen.