‘மனதிற்கு நெருக்கமான படம்’ - ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு!
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளப் படம் மூக்குத்தி அம்மன்2. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா,"மூக்குத்தி அம்மன் 2 படம் எனக்கு நெருக்கமான படம்" என்றார்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av,
eller tillsammans med, Poddtoppen.