நடிகர் யோகிபாபுவை வைத்து ரவிமோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் படத்திற்கு பாடகி கெனிஷா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகர் ரவிமோகனே தயாரிக்கிறார்.
ரவிந்திர புள்ளே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மைசா திரைப்படம் நவ.27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாதநிலையில், லண்டனில் தனது விடுமுறை நாட்களை நடிகை த்ரிஷா கழித்துவருகிறார்.
வெங்கட் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஜாலியா இருந்த ஒருத்தன் படத்திலும் ஜீவா நடித்து வருகிறார்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av,
eller tillsammans med, Poddtoppen.