Avsnitt KD கெம்பம்மா: சயனைட் கொலைகாரி | RJ Atchaya | Unseen Threats Tamil | The Mind Palace The Mind Palace Spela Dela
இந்த episode-ல் நாங்கள் பேசப்போகிறோம் KD கெம்பம்மா பற்றியும், அவர் எப்படி ‘Cyanide Killer’ என்று அழைக்கப்பட்டார் என்பதையும். ஆனால் இது வெறும் crime story அல்ல. ஒரு சாதாரண பெண் எப்படி serial killing-க்கு தள்ளப்பட்டார்?பேராசை? சமூக அழுத்தம்? நம்பிக்கை மற்றும் மோசடி?அல்லது antisocial traits? இந்த episode-ல்: KD கெம்பம்மாவின் பின்னணிvictims எப்படி target செய்யப்பட்டார்கள்cyanide எப்படி பயன்படுத்தப்பட்டதுfemale serial killers பற்றிய மனவியல்antisocial personality traits பற்றி ஒரு புரிதல் Unseen Threads-ல், நாங்கள் sensationalise செய்யவில்லை.நாங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். Because behind every crime… there are unseen threads. 🎙️ Tamil Podcast🧠 Psychology + Crime📌 Listen. Reflect. Question. #UnseenThreads #TrueCrimeTamil #PsychologyPodcast #SerialKillerMind #TamilPodcast Rss