தேநீருடன் ஒரு கவிதை - 71 ஆம் கவிதை - பொன்.குமார் என்னும் கவிஞர் தளம் இலக்கிய இதழில் எழுதிய கவிதை - ' காலைச் சுற்றிய பூனை ' என்பது கவிதைத்தலைப்பு - செல்லப் பிராணிகள் மனிதனுடன் ஒன்றும் நிலையில் அது பிரியும் நேரமும் உண்டு என்பதை உணர்த்தும் எளிய கவிதை
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Bagavathgeetha. Innehållet i podden är skapat av Bagavathgeetha och inte av,
eller tillsammans med, Poddtoppen.