Avsnitt ₹ 650 சம்பளத்திலிருந்து… ஆயிரம் பேரின் Favourite Voice வரை ‼️ RJ Dheena வின் FM பயணம் 🎙️ Rj Toshila Spela Dela
சிலர் கனவை ஆரம்பிக்கவே பயப்படுறாங்க. சிலர் ஆரம்பிச்ச பிறகும், “நான் சரியா?”ன்னு யோசிச்சுக்கிட்டே நிக்குறாங்க❓ ஆனா வாழ்க்கை யாருக்காகவும் நிக்காது‼️ ₹ 650 சம்பளத்தில் தொடங்கிய ஒரு பயணம், FM உலகத்தில் ஆயிரம் பேரின் மனசுக்கு பழக்கமான குரலாக மாறியது❤️ நிராகரிப்பும் வந்தது. Doubt-மும் இருந்தது. ஆனா அவர் நின்றுவிடல. சில வெற்றிகள் Talent-னால் மட்டும் வராது… தொடர்ந்து முயற்சி செய்ததால்தான் வரும் ❤️🔥 #Motivation #RJDheena #NeverGiveUp #SelfGrowth #Bladedheena #BladeNo1 #ToshiTalks Rss Apple Podcaster →