Kadhai Osai - Tamil Audiobooks
Avsnitt

1.7 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்

Dela

இது இந்த மகாபாரதக் கதையின் 7 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.

முன்பு தீர்மானித்தது போல மன்னர் சாந்தனு தேவவிரதனுக்கு இளவரசுப் பட்டம் ஏன் சூட்டவில்லை? மன்னர் எப்படி அவனுக்கு அதிக அதிகாரம் அளித்தார்? தேவவிரதன் எப்படி ஒரு சிறந்த அரசியல் நிர்வாகியாகப் பரிணாமம் பெறத் தொடங்கினான்? அவன் எப்படி தனது அரசியல் தர்மத்தையும் திறனையும் விரிவாக்கிக்கொண்டான்? முதல் மந்திரியாக ஞானசேகரன் உண்மையிலேயே நீடித்தானா?


இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Deepika Arun. Innehållet i podden är skapat av Deepika Arun och inte av, eller tillsammans med, Poddtoppen.