Tamil Audio Library

Tamil Audio Library

Dela

ஒரு மொழியோட வரலாற்றை அழியாம பாதுகாக்கிறதுல முக்கியமான பங்கு புதகங்களோடது தான் 📖 அப்படிப்பட்ட புத்தகங்கள் வாசிப்பு இந்த தலைமுறையில் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது 😔 புத்தகங்களை நாம வாசிக்க நேரம் இல்லைனாலும், யாராவது ஒருத்தர் அதுல இருக்க விசயங்கள சொல்ல கேட்டு அத நம்ம இன்னொருதவங்களுக்கு பகிர்ந்துக் கிறது மூலமாக கூட, அந்த புத்தகங்களுக்கும், அதுல இர...

Visa mer

ஒரு மொழியோட வரலாற்றை அழியாம பாதுகாக்கிறதுல முக்கியமான பங்கு புதகங்களோடது தான் 📖 அப்படிப்பட்ட புத்தகங்கள் வாசிப்பு இந்த தலைமுறையில் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது 😔 புத்தகங்களை நாம வாசிக்க நேரம் இல்லைனாலும், யாராவது ஒருத்தர் அதுல இருக்க விசயங்கள சொல்ல கேட்டு அத நம்ம இன்னொருதவங்களுக்கு பகிர்ந்துக் கிறது மூலமாக கூட, அந்த புத்தகங்களுக்கும், அதுல இருக்க கதைகளுக்கும் நம்மளால உயிர் குடுக்க முடியும் ❤️

நம்ம தமிழ் கலாச்சாரத்துக்கு பெருமை சேர்க்கிற மாதிரி, காலத்தால் அழிக்க முடியாத படி பல எழுத்துக்களை பல எழுத்தாளர்கள் நமக்காக கொடுத்துருக்காங்க 🥰

அவங்களுக்கெல்லம் நன்றி சொல்ற விதமா! நாங்க படிச்ச

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Bala Murugan. Innehållet i podden är skapat av Bala Murugan och inte av, eller tillsammans med, Poddtoppen.