நபி இப்றாஹீம் மற்றும் இஸ்மாயீல் அலைஹிமஸ் ஸலாம் கேட்ட பிரார்த்தனை [2:127] رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய் Our Lord, accept [this] from us. Indeed, You are the Hearing, the Knowing. மவ்லவி அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி | Azhar Seelani 31-03-2021

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Tamil Dawah. Innehållet i podden är skapat av Tamil Dawah och inte av, eller tillsammans med, Poddtoppen.